நடிகர் விஜய் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு..!

நடிகர் விஜய் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு..!

Share it if you like it

நடிகர் விஜய் அண்மையில் தமிழக முதல்வரை சந்தித்து.. திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தனது விருப்பதை தெரிவித்தார்.. அதே போன்று நடிகர் சிம்பு அவர்களும் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.. இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளித்து தமிழக அரசு தற்பொழுது உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it