பட்டியல் சமூக பெண்மணிக்கு இழைக்கப்பட்ட ’அநீதி’ வாய் திறப்பாரா திருமா..?

பட்டியல் சமூக பெண்மணிக்கு இழைக்கப்பட்ட ’அநீதி’ வாய் திறப்பாரா திருமா..?

Share it if you like it

தி.மு.கவை எதிர்த்து பட்டியல், சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர். அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காகவும். உயர்ந்த ஜாதியான எங்களை எதிர்த்து நீ போட்டியிடுவதா? என்று அப்பெண்மணியின் ஜாக்கெட்டை கிழித்தும், அருவருக்கதக்க வகையில் அவரின் குடும்பத்தையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர் தி.மு.கவினர்.

பட்டியல் சமூகத்தை விமர்சனம் செய்த, தயாநிதி மாறனை கண்டிக்க துணிவு இல்லாமல் மெளனம் காத்த திருமாவளன். பட்டியல் சமூக பெண்மணிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வாய் திறப்பாரா? அல்லது அதே தோழமை சுட்டுதல் மட்டுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it