பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் அந்நாட்டின் தீவிரவாதிகள்.. இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நிகழ்த்தினர்… இதில் 40-க்கும் மேற்பட்ட எல்லை சாமிகளை இந்தியா இழந்தது.. உலகமே இந்தியாவின் துக்கத்தில் பங்கெடுத்து கொண்டு கண்ணீர் சிந்தியது…
வழக்கம் போல திருமா, சீமான், சுந்தரவள்ளி, போன்ற ஆபாச பேச்சாளர்கள்…. பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் அவர் மீது வீண் பழி சுமத்தினர்.. ராணுவ வீரர்களின் இழப்பிலும் அரசியல் செய்து தங்களின் அரிப்பை தீர்த்து கொண்ட இவர்களுக்கு சம்மட்டி அடி விழும் விதமாக தற்பொழுது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது…
இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் (தீவிரவாதிகள்) படுகொலை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகத்தில் தற்பொழுது செய்தி வெளியாகி இருப்பது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
புல்வாமா தாக்குதலுக்கு பழி தீர்த்த இந்திய விமான தாக்குதல்ல just 4மரம் விழுந்துச்சுனு இம்ரான்கானுக்கு ஒத்து ஊதுன உபிஸ் உடனடியாக மேடைக்கு வரவும்🤣😂 pic.twitter.com/aGkU5g1LlC
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) January 9, 2021
https://twitter.com/TimesNow/status/1348157830390448129?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1348157830390448129%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fwp-admin%2Fpost.php%3Fpost%3D23369action%3Dedit
பாலகோட் தாக்குதலில் முரசொலி மூலபத்திரமும் அழிந்துவிட்டது என்று சொல்லிப்பாருங்கள். தத்தி சுடலை உடனே ஒத்துக்கொள்ளும்.