கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், மிக கடுமையாக போராடி வரும் நிலையில். மக்களிடையே குழப்பத்தை, உருவாக்கும் விதமாக. காசு வாங்கும் ஊடகங்கள், பேமெண்ட் அரசியல்வாதிகள்., வி.சி.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் திருமாவளவன், மன்சூர் அலிகான், உட்பட சில கைக்கூலி போராளிகள். கொரோனா தடுப்பூசி குறித்து தவறான கருத்தினை. மக்கள் மத்தியில் இன்று வரை பரப்பி வருகின்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வை, ஏற்படுத்தும் வண்ணம். நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். மாரடைப்பு காரணமாக திடீர் என்று அவர் உயிர் இழந்தார். கொரோனா தடுப்பூசிக்கும், விவேக்கின் மரணத்திற்கும். எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள். தெரிவித்த பின்பும் வெற்று விளம்பரத்திற்காக, மக்களிடையே சிலர் அச்சத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ”நடிகர் விவேக் மறைவு குறித்து அதூறு பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும்!” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி பத்தி ஆதாரமற்ற பொய்கள பரப்புறத்துக்கு சீமான உடனே கைது செய்யணும் அரசு. இல்லனா பெரிய கூட்டத்தையே நம்ப வெச்சு பலி குடுக்க போறாங்க @DrSenthil_MDRD pic.twitter.com/4iAhatZJOo
— 💜Tequila Mockingbird 🕊️ (@Skhunt45) April 17, 2021
அடேய் முட்டாக்கூ மன்சூர்
கடந்த வருடமே அவருடைய மருத்துவர் Dr ஸ்ரீகாந்த், விவேக் அவர்களுக்கு அறிவுரை வழங்கி உடனே இதய அறுவை சிகிச்சை பண்ணிக்கொள்ள அறிவுறுத்தினார்
அதை அவர்களுடைய குடும்ப உறவுகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு பேசவும்
Cell முருகன் knows this
— Ātman 🚩🕉 (@Atman_NaMo) April 17, 2021
எனக்குத் தெரிந்த டாக்டர்களிடம் கேட்டேன், கொராணா தடுப்பூசி போடாதீர்கள் என்று கூறினார்கள் – சீமான்.
எந்த டாக்டர்ண்ணே..?
மன்சூர் அலிகான்!! pic.twitter.com/9pivCe4xfb
— மனிதன்😍 (@rameshgovinda79) April 18, 2021