மருது சகோதரர்கள் ஜம்பு தீவு பிரகடனம் விடுத்த நாள் இன்று..!

மருது சகோதரர்கள் ஜம்பு தீவு பிரகடனம் விடுத்த நாள் இன்று..!

Share it if you like it

பாரத தேசத்தை அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்த, முகலாயர்கள், ஆங்கிலேயர்களை, எதிர்த்து பல விடுதலை போராட்ட வீரர்கள் தோன்றி மறைந்த புண்ணிய பூமி பாரத பூமி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரான ஜம்பு தீவு பிரகடனமே முதல் விடுதலை குரலாக  பார்க்கப்படுகிறது பார்க்கப்படுகிறது.  அந்த பிரதகடனம் இதே (16.6. 1801) நாளில் தான் 220 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 220 ஆண்டுகளுக்கு முன், 1801-ம் ஆண்டு தென்னிந்திய நாடுகளின் கூட்டணியை உருவாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனம் எனும் ஜம்பு தீவு பிரகடனத்தை நமது மருது சகோதர்கள் வெளியிட்ட நாளாக ஜூன் 16. பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it