இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 07-08-2023 காலை 0830 மணி முதல் 08-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குடிமியான்மலை (புதுக்கோட்டை) 4;
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) 3;
வானமாதேவி, பண்ருட்டி, சிதம்பரம், அண்ணாமலை நகர், சிதம்பரம் AWS (கடலூர்), மதுரை வடக்கு, புலிப்பட்டி, மதுரை தெற்கு (மதுரை), சிவகங்கை (சிவகங்கை), அரிமளம், காரையூர் (புதுக்கோட்டை) தலா 2;
விழுப்புரம் (விழுப்புரம்), பிள்ளையார்குப்பம், கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சித்தம்பட்டி, தானியமங்கலம், மேலூர், சத்தியார் (மதுரை), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 1.


Share it if you like it