தமிழ்நாடு, புதுச்சேரியில் 06-09-2023 காலை 0830 மணி முதல் 07-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வெண்ட் வொர்த் எஸ்டேட், செருமுல்லி, தேவாலா (நீலகிரி) தலா 7;
சின்னக்கல்லார் (கோவை) 5;
தாலுகா அலுவலகம் பந்தலூர், அழகரை எஸ்டேட் (நீலகிரி), சோலையார், வால்பாறை PTO (கோவை) தலா 4;
புதுச்சத்திரம் (நாமக்கல்), கூடலூர் பஜார், நடுவட்டம், மேல் கூடலூர், பார்வூட் (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), எடப்பாடி (சேலம்), முசிறி (திருச்சி), (கோவை), வடகுத்து (கடலூர்) தலா 3;
பெண்ணாகரம் (தர்மபுரி), வடபுதுப்பட்டு, ஆம்பூர், (திருப்பத்தூர்), மேலாளத்தூர் (வேலூர்), திரூர் KVK AWS, திருவள்ளூர் (திருவள்ளூர்), அணைக்கரை (தஞ்சாவூர்), சிறுகுடி (திருச்சி), ஆதார் எஸ்டேட், வூட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிட்டேட். நீலகிரி) தலா 2;
ஒகேனக்கல் (தர்மபுரி), குடியாத்தம், விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), திருத்தணி, திருத்தணி PTO, இராமகிருஷ்ணராஜுபேட்டை, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), காரைக்கால் (காரைக்கால்), நன்னிலம் (ஜெயம்கொண்டம்), நாவலூர் கோட்டப்பட்டு, வத்தலை அணைக்கட், தேவிமங்கலம், சிறுகமணி KVK AWS, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, பொன்மலை (திருச்சி), குளித்தலை (கரூர்), புகையிலை நிலையம், வேடசந்தூர் (திண்டுக்கல்), தேக்கடி, பெரியார் (தேனி), கோத்தகிரி, அவலாஞ்சி (நீலகிரி, மேல் பவானி, கிளென்மார்கன் (நீலகிரி), மேட்டுப்பாளையம், சிறுவாணி அடிவாரம் (கோவை), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), சேலம் (சேலம்), திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 1.
இன்றைய வானிலை
Share it if you like it
Share it if you like it