இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 09-09-2023 காலை 0830 மணி முதல் 10-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
திருக்கோவிலூர், BASL வெங்கூர்(கள்ளக்குறிச்சி) தலா 5;
DSCL திருப்பாலப்பந்தல், DSCL மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி) தலா 4;
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மங்களபுரம், இராசிபுரம், புதுச்சத்திரம் (நாமக்கல்), எடப்பாடி, சங்கரிதுர்க் (சேலம்) தலா 3;
பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), அய்யம்பேட்டை, வல்லம் (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), தேவகோட்டை, பொதுப்பணித்துறை டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), சின்னக்கல்லார் (கோவை) தலா 2;
தருமபுரி, தருமபுரி PTO (தர்மபுரி), சோளிங்கநல்லூர் (சென்னை) திருவண்ணாமலை (திருவண்ணாமலை), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் PTO, குருங்குளம் (தஞ்சாவூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), துறையூர், தாத்தையங்கார் பேட்டை, நந்தியா தலைப்பு, (திருச்சி), புலிப்பட்டி, மேலூர், இடையாபட்டி, சித்தம்பட்டி (மதுரை), தாலுகா அலுவலகம் பந்தலூர், மேல் பவானி, அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை PTO, சோலையார், சின்கோனா, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அம்மாபேட்டை (ஈரோடு), சேலம் KVK AWS, ஏற்காடு, TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்) தலா 1.


Share it if you like it