இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 21-09-2023 காலை 0830 IST முதல் 22-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சூரலக்கோடு (கன்னியாகுமரி) 11;
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 10;
புத்தன் அணை (கன்னியாகுமரி), கல்லிக்குடி (மதுரை), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 9;
புகையிலை நிலையம் (திண்டுக்கல்), ஒகேனக்கல் (தர்மபுரி), பாலக்கோடு (தர்மபுரி) தலா 7;
சின்னக்கல்லார் (கோவை), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஆண்டிபட்டி (மதுரை) தலா 6;
தென்பரநாடு (திருச்சி), அரவக்குறிச்சி (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்) பேரையூர் (மதுரை), முக்கடல் அணை, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சின்கோனா, வால்பாறை PTO (கோவை), மேட்டூர் (சேலம்), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 5;
ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர், ஆலங்காயம் (திருப்பத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), மூலனூர் (திருப்பூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பஞ்சப்பட்டி (கரூர்), உசிலம்பட்டி (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை), நாலுமூக்கு (திருநெல்வேலி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4;
மாரண்டஹள்ளி, பென்னாகரம் (தர்மபுரி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), சோளிங்கநல்லூர், முகலிவாக்கம் (சென்னை), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சீபுரம்), மைலம்பட்டி, பழவீதி (கரூர்), வாடிப்பட்டி, குப்பணம்பட்டி (மதுரை), காக்காச்சி, சேரமாதேவி, மாஞ்சோலை (திருநெல்வேலி), திருப்பதிசாரம் AWS, சித்தார், கன்னிமார், பாலமோர் (கன்னியாகுமரி), எமரால்ட், கோத்தகிரி (நீலகிரி) தலா 3;
கெட்டி, தேவாலா, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), சோலையார் (கோவை), ஏற்காடு, சங்கரிதுர்க் (சேலம்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), உத்தண்டி, பெருங்குடி (சென்னை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), அரியலூர் (அரியலூர்), கடவூர், ஆனைப்பாளையம் (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), சத்தியார் (மதுரை), இளையான்குடி (சிவகங்கை), பூதப்பாண்டி, கொளச்சல் (கன்னியாகுமரி) தலா 2;
பரூர் (கிருஷ்ணகிரி), TCS மில் கேதண்டப்பட்டி (திருப்பத்தூர்), டிஜிபி அலுவலகம், கொளத்தூர், மலர் காலனி (சென்னை), செங்கல்பட்டு, கேளம்பாக்கம், திருப்போரூர் (செங்கல்பட்டு), மாயனூர் (கரூர்), கொடைக்கானல் போட் கிளப், காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தானியமங்கலம். பெரியபட்டி (மதுரை), பெரியார், அரண்மனைப்புதூர் (தேனி), பொதுப்பணித்துறை டிராவலர்ஸ் பங்களா (சிவகங்கை), இராஜபாளையம் (விருதுநகர்), களக்காடு, ஊத்து (திருநெல்வேலி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), குழித்துறை, களியல், அடையாமடை (கன்னியாகுமரி), அவலாஞ்சி, அழகரை அலகரை எஸ்டேட், குன்னூர், குன்னூர் PTO (நீலகிரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), ஓமலூர், எடப்பாடி, டேனிஷ்பேட்டை (சேலம்) தலா 1;


Share it if you like it