தமிழ்நாடு, புதுச்சேரியில் 08.07.2023 காலை 0830 மணி முதல் 09.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தேவகோட்டை (சிவகங்கை) 6;
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சின்னக்கல்லார் (கோவை) தலா 5;
விழுப்புரம், வானூர் (விழுப்புரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சின்கோனா (கோவை) தலா 4;
தேவாலா, அவலாஞ்சி, வொர்த் எஸ்டேட், சேரமுள்ளி, கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), சோலையார், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO (கோவை), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை) தலா 3;
Dscl ரிஷிவந்தியம், Dscl தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), கீழச்செருவை (கடலூர்), அகரம் சீகூர், எறையூர் (பெரம்பலூர்), நகுடி (புதுக்கோட்டை), காரைக்குடி, திருப்பத்தூர் (சிவகங்கை), ஏற்காடு (சேலம்), மேல் பவானி, பார்வுட் (நீலகிரி) தலா 2;
ஒகேனக்கல் (தர்மபுரி), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருப்போரூர், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), செங்கம் (திருவண்ணாமலை), RSCL-2 முண்டியம்பாக்கம், RSCL-2 வளவனூர், RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 கடவனூர், மணிமுத்தா Dscl எறையூர், கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தொழுதூர் (கடலூர்), காரைக்கால் (காரைக்கால்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), புலிப்பட்டி (மதுரை), பெரியார், மஞ்சளார், தேக்கடி (தேனி), அருப்புக்கோட்டை KVK. ஆயின்குடி, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), அடவிநயினார்கோயில் அணை, சிவகிரி (தென்காசி), திருவாடானை, இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), வூட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட், கிளென்மோர்கன், நடுவட்டம் (நீலகிரி), தொண்டாமுத்தூர், சிறுவாணிமத்தூர் (கோவை) தலா 1.
இன்றைய வானிலை அறிக்கை
Share it if you like it
Share it if you like it