தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றைய வானிலை

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றைய வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 27-08-2023 காலை 0830 மணி முதல் 28-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 9;
KCS-1 அரியலூர், KCS மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி) தலா 8;
செஞ்சி (விழுப்புரம்) 7;
திண்டிவனம் (விழுப்புரம்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 5;
RSCL-3 செம்மேடு, RSCL வல்லம், RSCL-3 ஆனந்தபுரம், BASL மணம்பூண்டி (விழுப்புரம்), அரியலூர் முகாம் பகுதி, BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 4;
தர்மபுரி (தர்மபுரி), ஆற்காடு (இராணிப்பேட்டை), Dscl தியாகதுர்கம், உளுந்தூர்பேட்டை, Kcs மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 3;
பாலக்கோடு, தருமபுரி PTO (தர்மபுரி), நெடுங்கல், பாம்பார் அணை, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), BASL முகையூர், மரக்காணம் (விழுப்புரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை, DSCL விருகாவூர், திருக்கோவிலூர், DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), கடலூர், சேத்தியாதோப்பு, வானாமாதேவி (கடலூர்) தலா 2;
பாப்பாரப்பட்டி KVK AWS, பென்னாகரம் (தர்மபுரி), பெனுகொண்டாபுரம், தேன்கனிக்கோட்டை, ஜம்புகுட்டப்பட்டி, KRP அணை (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), திருவள்ளூர் (திருவள்ளூர்), செங்கம், தண்டராம்பட்டு, எழிலகம், தண்டராம்பட்டு. குறிச்சி) , சிதம்பரம், குப்பநத்தம், வடக்குத்து, விருத்தாசலம் KVK AWS, பண்ருட்டி, ஆட்சியர் அலுவலகம், SRC குடிதாங்கி (கடலூர்) தலா 1;


Share it if you like it