இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 06.06.2023 காலை 0830 மணி முதல் 07.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 5;
மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), மதுரை வடக்கு, மதுரை விமான நிலையம் (மதுரை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 3;
அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), திண்டிவனம் (விழுப்புரம்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), ஆண்டிபட்டி (மதுரை), அவலாஞ்சி (நீலகிரி) தலா 2;
பூண்டி (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம், பெரம்பூர், தரமணி ARG (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), திருவண்ணாமலை, செய்யார், கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை), RSCL-2 சூரப்பட்டு, BASL மணம்பூண்டி, BASL முகையூர், RSCL-2 கேதார், விழுப்புரம் (விழுப்புரம்), DSCL தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), காட்டுமயிலூர், மேமாத்தூர், பரங்கிப்பேட்டை (கடலூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), கல்லாந்திரி, வாடிப்பட்டி (மதுரை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 1.


Share it if you like it