மீடியான் – இன்றைய வானிலை நிலவரம்

மீடியான் – இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 26-09-2023 காலை 0830 மணி முதல் 27-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பூண்டி (திருவள்ளூர்) 10;
தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 9;
வாலாஜா (இராணிப்பேட்டை) 8;
ஆற்காடு, இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), திருவள்ளூர், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 5;
அம்பத்தூர் (சென்னை), செய்யாறு (திருவண்ணாமலை) தலா 4;
பொன்னை அணை (வேலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), பாலாறு அணைக்கட்டு (இராணிப்பேட்டை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), கல்லந்திரி (மதுரை), தேவாலா, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 3;
சூளகிரி (கிருஷ்ணகிரி), காட்பாடி, விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே), கலவை பொதுப்பணித்துறை, சோளிங்கர் (இராணிப்பேட்டை), ஆவடி, சோழவரம், கொரட்டூர், பள்ளிப்பட்டு, திருத்தணி (திருவள்ளூர்), மாதவரம் AWS (சென்னை), மேற்கு தாம்பரம் ARG(செங்கல்பட்டு), குன்றத்தூர், உத்திரமேரூர், KVK கட்டப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), தொழுதூர் (கடலூர்), மேட்டுப்பட்டி, பெரியபட்டி (மதுரை), கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி), பவானிசாகர் (ஈரோடு), ஓமலூர் (சேலம்) தலா 2;
வாணியம்பாடி (திருப்பத்தூர்), அம்முண்டி, வேலூர் (வேலூர்), அரக்கோணம், காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), இராமகிருஷ்ணராஜுபேட்டை, செங்குன்றம், திருவாலங்காடு, திரூர் KVK (திருவள்ளூர்), சென்னை ஆட்சியர் கட்டிடம், எம்.ஜி.ஆர்.நகர், சோழிங்கநல்லூர், கத்திவாக்கம், கொளத்தூர், NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம் ARG, செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, வடகுத்து (கடலூர்), கல்லணை (தஞ்சாவூர்), லால்குடி, (திருச்சி) கொடைக்கானல் (திண்டுக்கல்), சித்தம்பட்டி, புலிப்பட்டி (மதுரை), மஞ்சளார் (தேனி), குழித்துறை (கன்னியாகுமரி), எலந்தகுட்டைமேடு, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 1.


Share it if you like it