தமிழ்நாடு, புதுச்சேரியில் 13-09-2023 காலை 0830 மணி முதல் 14-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பெருந்துறை (ஈரோடு), சின்னக்கல்லார் (கோவை), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 4;
சோழிங்கநல்லூர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 3;
திருவள்ளூர், பூண்டி, அம்பத்தூர் (திருவள்ளூர்), மலர் காலனி, NIOT பள்ளிக்கரணை (சென்னை), தாம்பரம், மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), விராலிமலை (புதுக்கோட்டை), கமுதி (இராமநாதபுரம்), குளச்சல் (கன்னியாகுமரி), மொடக்குறிச்சி (ஈரோடு) தலா 2;
தளி (கிருஷ்ணகிரி), திருவாலங்காடு, திரூர் KVK AWS, கொரட்டூர் (திருவள்ளூர்), பெருங்குடி, அண்ணா பல்கலைக்கழகம், அயனாவரம் தாலுகா அலுவலகம், கோடம்பாக்கம், அண்ணாநகர், வளசரவாக்கம், முகலிவாக்கம் (சென்னை), DSCL தியாகதுர்கம், கேசிஎஸ் மில்-2, கச்சிராயப்பாளையம், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை, கோமுகி அணை பொதுப்பணித்துறை, கள்ளக்குறிச்சி, DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), காட்டுமயிலூர், வடகுத்து, விருதாச்சலம் (கடலூர்), தஞ்சாவூர் PTO, அணைக்கரை, வல்லம், மஞ்சளாறு (தஞ்சாவூர்), தென்பரநாடு (திருச்சி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), திற்பரப்பு, குழித்துறை (கன்னியாகுமரி), ஹரிசன் மலையாள லிமிடெட். செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சின்கோனா, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO, சோலையார் (கோவை), ஈரோடு (ஈரோடு) புதுச்சத்திரம் (நாமக்கல்) 1.
இன்றைய வானிலை நிலவரம்
Share it if you like it
Share it if you like it