இன்றைய வானிலை நிலவரம் 29-March-2023

இன்றைய வானிலை நிலவரம் 29-March-2023

Share it if you like it

தமிழகம், புதுச்சேரியில் 28-03-2023 காலை 0830 மணி முதல் 29-03-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அழகரை எஸ்டேட் (நீலகிரி) 14;
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 10;
குன்னூர் (நீலகிரி) 8;
ஆதார் எஸ்டேட், பர்லியார் (நீலகிரி) தலா 7;
குன்னூர் PTO (நீலகிரி) 6;
மேட்டுப்பட்டி, பெரியபட்டி (மதுரை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 5;
செங்கோட்டை (தென்காசி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 4;
கோத்தகிரி, கெத்தை (நீலகிரி), வைகை அணை, பெரியகுளம் AWS (தேனி) தலா 3;
தக்கலை (கன்னியாகுமரி), மதுரை தெற்கு (மதுரை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), தேக்கடி (தேனி) தலா 2;
மன்னார்குடி (திருவாரூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), விரகனூர் அணை, மதுரை விமான நிலையம் (மதுரை), மஞ்சளார் (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) இராசிபுரம் (நாமக்கல்), குந்தா பாலம் (நீலகிரி) தலா 1;


Share it if you like it