தமிழகம், புதுச்சேரியில் 24-04-2023 காலை 0830 மணி முதல் 25-04-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 7;
பஞ்சப்பட்டி (கரூர்), மேட்டுப்பட்டி (மதுரை), வத்திராயிருப்பு (விருதுநகர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), அடர் எஸ்டேட், குன்னூர், சாம்ராஜ் எஸ்டேட், கோத்தகிரி (நீலகிரி) தலா 6;
கருப்பாநதி அணை (தென்காசி), திருச்செந்தூர் AWS, கழுகுமலை (தூத்துக்குடி), கெத்தை, குன்னூர் PTO, குந்தா பாலம் (நீலகிரி) தலா 5
கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சிவலோகம் (கன்னியாகுமரி), பெரியபட்டி, திருமங்கலம் (மதுரை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), பெரியார் (தேனி) தலா 4;
புதுச்சேரி (புதுச்சேரி), மைலம்பட்டி (கரூர்), மதுரை தெற்கு, பேரையூர், சத்தியார் (மதுரை), பிலவக்கல் (விருதுநகர்), ஓமலூர் (சேலம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 3;
பாலக்கோடு (தர்மபுரி), Basl முகையூர் (விழுப்புரம்), கடவூர், பாலவிதிதி (கரூர்) விருதுநகர் (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை), வைப்பார் (தூத்துக்குடி), சித்தார் (கன்னியாகுமரி), பர்லியார், கிண்ணக்கொரை (நீலகிரி), டேனிஷ்பேட்டை, ஏற்காடு, சந்தியூர் (சேலம்) தலா 2;
வடபுதுப்பட்டு, ஆம்பூர் (திருப்பத்தூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), திருவாலங்காடு, அம்பத்தூர் (திருவள்ளூர்), ஆர்எஸ்எல்-3 அவலூர்பேட்டை, ஆர்எஸ்எல்-3 வளத்தி (விழுப்புரம்), நத்தம் (திண்டுக்கல்), தல்லாகுளம் குப்பணம்பட்டி, ஆண்டிபட்டி (மதுரை), ஆண்டிபட்டி, சங்கரன்கோவில் (தென்காசி), விளாத்திகுளம், சூரங்குடி, காயல்பட்டினம் (தூத்துக்குடி), சூரலக்கோடு, பேச்சிப்பாறை, குழித்துறை (கன்னியாகுமரி), கங்கவல்லி, கரியகோவில் அணை (சேலம்) தலா 1.