தமிழகம், புதுச்சேரியில் 30-03-2023 காலை 0830 மணி முதல் 31-03-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
திற்பரப்பு (கன்னியாகுமரி) 5;
சின்கோனா, பொள்ளாச்சி, வால்பாறை PTO, (கோவை), பார்வூட் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி) தலா 4 ;
சூளகிரி, சின்னார் அணை (கிருஷ்ணகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பேச்சிப்பாறை, சிவலோகம் (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்) தலா 3;
இராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), சாம்ராஜ் எஸ்டேட், மேல் கூடலூர், எமரால்ட், கெட்டி, குந்தா பாலம் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம் (கோவை), சித்தார் (கன்னியாகுமரி), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 2;
தரமபுரி, தர்மபுரி PTO, மாரண்டஹள்ளி (தர்மபுரி), தேன்கனிக்கோட்டை, ஓசூர் (கிருஷ்ணகிரி), உதகமண்டலம், கூடலூர் பஜார், நடுவட்டம், கொடநாடு (நீலகிரி), அவினாசி (திருப்பூர்), எடப்பாடி (சேலம்), கொடைக்கானல் போட் கிளப் (திண்டுக்கல்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), முத்துப்பேட்டை (திருவாரூர்) தலா 1.

இன்றைய வானிலை அறிக்கை
Share it if you like it
Share it if you like it