உதயநிதி பிறந்தநாளன்று சமூக வலைத்தளங்களில் ட்ரண்டாகும்  #புளுகுமூட்டை_உதய் !

உதயநிதி பிறந்தநாளன்று சமூக வலைத்தளங்களில் ட்ரண்டாகும் #புளுகுமூட்டை_உதய் !

Share it if you like it

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாளுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் என்கிற தன்னுடைய அப்பாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் முத்தமழை பொழிந்து தங்கள் மகனை ஆசீர்வாதம் செய்தனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்றும் பாராமல் சமூக வலைத்தளங்களில் #புளுகுமூட்டை_உதய் என்கிற ஹாஷ்டாக்கை நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இதனால் திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக IT விங் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர்.


Share it if you like it