நீட் விலக்கு : பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர்.! அண்ணாமலை சொன்ன ரகசியம்..!

நீட் விலக்கு : பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர்.! அண்ணாமலை சொன்ன ரகசியம்..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு கேட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இந்திய வரலாற்றிலேயே, இல்லாத வகையில் 11 மருத்துவ கல்லூரிகளை, பாரதப் பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு இன்று அர்ப்பணித்து உள்ளார். இதற்கு தமிழக மக்கள் பலர் தங்களது நன்றியினையும், வாழ்த்துக்களையும், பிரதமருக்கு தெரிவித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் இடையே, பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின். நீட் விலக்கு அவசியம் வேண்டும் என்று பிரதமரிடம் காணொளி வாயிலாக கோரிக்கை வைத்து இருந்தார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம். நீட் விலக்கு குறித்து முதல்வர், வைத்த கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என்று கூறிய உதயநிதிக்கு முதல்வர் தொலைபேசியில் அழைத்து பேசட்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

சேகுவேரா தோற்றத்தில் உதயநிதி! பாஜக கிண்டல்
Image

Share it if you like it