ம.தி.மு.க தலைவர் வைகோ காணொளியை சூப்பர் என்று கலாய்த்த தயா அழகிரி..!

ம.தி.மு.க தலைவர் வைகோ காணொளியை சூப்பர் என்று கலாய்த்த தயா அழகிரி..!

Share it if you like it

சாதிக் பாட்ஷா மரணம் குறித்தோ, 2ஜி வழக்கு குறித்தோ, தனக்கு தெரிந்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்காமல் வைகோ தொடர்ந்து மறைத்து வருகிறார் என்று மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..

தமிழ் ஈழம் குறித்து உணர்ச்சி பூர்வமாக பேசுவார்… இலங்கை மக்களுக்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நம்பிக்கை துரோகம் செய்து விட்டது என்று பகீரங்கமாக குற்றம் சுமத்துவார்., ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வார்..

தானும் குழம்பி, தொண்டர்களையும் குழப்பி, தெளிவில்லாமல் வைகோ அரசியலில் வலம் வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் வைகோ-வை மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்… .

ம.தி.மு.க  தலைவர் வைகோ பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.. அதனை தி.மு.க. மூத்த தலைவர் மகன் அழகிரி அவர்கள் சூப்பர் என்று குறிக்கும் விதமாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 


Share it if you like it