எதிர்காலத்தில் பா.ஜ.க-வுக்கும் வி.சி.க-விற்கும் தான் நேரடி போட்டியாக தேர்தல் களம்  இருக்கும் – வன்னியரசு..!

எதிர்காலத்தில் பா.ஜ.க-வுக்கும் வி.சி.க-விற்கும் தான் நேரடி போட்டியாக தேர்தல் களம் இருக்கும் – வன்னியரசு..!

Share it if you like it

அடுத்த 10 வருடத்திற்குள் பா.ஜ.க மற்றும் வி.சி.க-விற்குமான தேர்தல் களமாக தான் இது இருக்கும். நமக்கு என்று ஒரு காலம் இருக்கு அந்த நேரத்தில் நமது தலைவர் முதல்வராக அமர்வார் என்று வி.சி.க மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு அவர்கள் அக்கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it