பிரிவினையை தூண்டும் விதமாகவும், தேசத்திற்கு எதிராகவும், செயல்படும் நபர்களை அடையாளம் கண்டு. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும். குற்றச் செயல்கள், பயங்கரவாத செயல்கள், நடக்காத வண்ணம் இருக்க. மத்திய அரசு (என்ஜஏ) கிளையை சென்னையிலும் தற்பொழுது தொடங்கியுள்ளது.
- கேரள தங்க கடத்தல் வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஜஏ) மிக தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
- கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டு கொன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வழக்கையும் (என்ஜஏ) விசாரணை செய்து வருகிறது.
தவறு செய்பவர்களையும், குற்றவாளிகளையும், இனம் கண்டு அவர்களை ஒடுக்க மத்திய அரசு (என்ஜஏ) கிளையை சென்னையில் கொண்டு வந்ததற்கு. விசிக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும். பிரபல ஆபாச பேச்சாளருமான வன்னியரசு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள். உட்பட பலரும் தங்களின் கடும் எதிர்ப்பினை வன்னியரசிற்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில உரிமைகளை பறிக்கும் #NIA அமைப்பை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்காதவர் ஜெயலலிதா அம்மையார்.
இப்போது தமிழினத்தின் அவமானமாக இருக்கும் @EPSTamilNadu அய்யா #NIA வுக்கு தமிழ்நாட்டுக்கதவை திறந்து விட்டுள்ளார்.#தேசவிரோதபாஜக#தமிழர்விரோதஅதிமுக pic.twitter.com/Avo1hr4I2X
— வன்னி அரசு (@VanniArasu_VCK) April 9, 2021
மாநில உரிமைகளை பறிக்கும் #NIA அமைப்பை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்காதவர் ஜெயலலிதா அம்மையார். இப்போது தமிழினத்தின் அவமானமாக இருக்கும் @EPSTamilNadu அய்யா #NIA வுக்கு தமிழ்நாட்டுக்கதவை திறந்து விட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து..
- 38 திமுக கூட்டணி எம்.பி.க்கள் NIAக்கு ஆதரவா பாராளுமன்றத்தில் வாக்களித்திருக்கிறார்கள்.. நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது அந்த எம்.பி.க்களை தான்… தமிழக அரசு அல்ல…
- NIA ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த தி மு க கூட்டணி தானே நீ ? இப்போது வேஷம்..
- NIA பில் வந்ததே 17 July 2019 திருத்த சட்டத்தில் தான் அப்போ JJ இறந்து விட்டார். அந்த பில்லுக்கு, உங்க திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
- NIA க்கு ஆதரவாக வாக்களித்தது திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆதரவாக வாக்களித்தார். அப்ப எங்க போயிருந்த…
- NIA’ அமைப்பு தேசதுரோகிகளை அடையாளங்காணுவது நீ எதற்கு பதட்டப்படுற..
- NIA கண்டிப்பாக எல்லா மாநில தலைநகர்களிலும் ஆரம்பிக்க வேண்டும் ஒரு சிலர் விருப்பு வெறுப்புக்கு மாநில மத்திய அரசு தலை வணங்க கூடாது தவறு செய்பவர்கள் தான் பயப்பட வேண்டும்..
- ஏன் டா என்ஐஏ பாத்து தீவிரவாதி பையன் மாதிரி கதற.. ஏன் உன் கட்சி ல தீவிரவாதி நிறைய இருக்கானுங்க போல.
இதற்கே இந்த தீயசக்தி கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஒரு கார்ட்டூனிற்காக வர்மாவை கைது செய்தவர்கள் இந்த சமூகவிரோதியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை. pic.twitter.com/vGd3Mh3gqA
— H Raja (@HRajaBJP) October 26, 2020