Share it if you like it
ஹிந்துக்களை மட்டுமே மிக கடுமையாக விமர்சனம் செய்யும் கட்சிகள் தமிழகத்தில் அதிகம் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை… ஹிந்துக்களுக்கு ஆதரவாக பேசினாலோ அல்லது எழுதினோ உடனே அந்நபரை.. இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், கட்டம் கட்டி ஒழிக்க முற்படுவர் என்பது தமிழகத்தில் இன்று வரை தொடர் கதையாக உள்ளது..
வேளாண் சட்டம் குறித்து தற்பொழுது தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார் வேலுர் இப்ராஹிம்.. பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்..
ஹிந்துக்களுக்கு எதிராக பேசி வரும் திருமாவளவனிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் தம்மை வி.சி.க நிர்வாகிகள் கொலை செய்து விடுவதாக அவர் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
https://www.facebook.com/Vellore-ibrahim-BABL-109398284055377
Share it if you like it