ஆக மன்னிச்சிருங்க வைரலாகும் ஸ்டாலின் காணொளி..!

ஆக மன்னிச்சிருங்க வைரலாகும் ஸ்டாலின் காணொளி..!

Share it if you like it

தனது ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சட்டங்களை.. எதிர்க்கட்சியான உடன் மிக கடுமையாக எதிர்க்கும் உலகிலேயே ஒரே கட்சி எதுவென்றால் அது தி.மு.க-வாக தான் இருக்க முடியம் என்பது நெட்டிசன்கள் உட்பட பலரின் கருத்தாக  இருந்து வரும் நிலையில்.. ஆக மன்னிச்சிருங்க என்னும் ஸ்டாலின் குறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/2049133455373895/posts/2656240987996469/?sfnsn=wiwspwa

 


Share it if you like it