தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதே சமயத்தில் தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என்று கூறி வரும் நிலையில். விடுதலை சிறுத்தை கட்சி 10 தொகுதிகள் கேட்டு இருந்த நிலையில் 4 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று தி.மு.க தலைமை தெரிவித்துள்ளதாக. நியூஸ் 18 செய்தி வெளியிட்டு உள்ளது. எங்களுக்கும் உரிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ம.தி.மு.க கூறியிருப்பது தி.மு.க கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில், விசிக 10 தொகுதிகள் கேட்பதாக தகவல்#TNPollsonNews18 | #ElectionsWithNews18 | https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/NYijvvyeeF
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 2, 2021
#JustNow
“எடப்பாடியே முதல்வராகும் போது திருமாவளவன் ஆக முடியாதா?
சனநாயகத்தில் எதுவும் நடக்கும்”
-எழுச்சித்தமிழர் @thirumaofficial #UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யக்கோரி சேலத்தில் நடைப்பெற்ற போராட்டத்தில் #1YearOf_SaveNationVckRally pic.twitter.com/zsCjOWIhij— வன்னி அரசு (@VanniArasu_VCK) February 22, 2021