தி.மு.க மீது வி.சி.க அதிருப்தி மீண்டும் மக்கள் நல கூட்டணியா..?

தி.மு.க மீது வி.சி.க அதிருப்தி மீண்டும் மக்கள் நல கூட்டணியா..?

Share it if you like it

தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதே சமயத்தில் தனிச் சின்னத்தில் தான் நிற்போம் என்று கூறி வரும் நிலையில். விடுதலை சிறுத்தை கட்சி  10 தொகுதிகள் கேட்டு இருந்த நிலையில் 4 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று தி.மு.க தலைமை தெரிவித்துள்ளதாக. நியூஸ் 18 செய்தி வெளியிட்டு உள்ளது. எங்களுக்கும் உரிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று ம.தி.மு.க கூறியிருப்பது தி.மு.க கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Share it if you like it