Share it if you like it
நம்ம ஊரு பொங்கல் விழா என்னும் நிகழ்ச்சியை மதுரை பா.ஜ.க தொண்டர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.. இதில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது..
இதற்கிடையே திருப்பாலை பெரியார் நகர் பகுதியில் பா.ஜ.க தலைவர் வந்த போது அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுடனர்.. இதற்கிடையில் இரு தரப்பினரும் கல், காலணிகளை, வீசி மோதி கொண்டதாக கூறப்படுகிறது.. அன்று மாலையே பா.ஜ.க. அலுவலகம் சூறையாடப்பட்டு இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@CMOTamilNadu @Murugan_TNBJP @BJP4TamilNadu @BJP4India pic.twitter.com/r44jvXSxX3
— Professor Raama Sreenivasan (@ProfessorBJP) January 10, 2021
Share it if you like it