கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திமுக-வின் வெற்றி கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும், உங்களுக்கு போட்ட பிச்சை என்றும், பாரத மாதா, குறித்தும் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.
இந்நிலையில் மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியாரின் பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, தெரிவிக்காமல், வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான வன்னியரசு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குறியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேவையில்லை அண்ணா. சிறையில் பல நோய் களோடு பலர் வாழ்கின்றனர். இவர் பொதுவெளியில் வாழ தகுதி இழந்தவர். சிறையில் வைப்பதே சரி.
விஷம். வெளியே வந்தால் பலரை தவறான கருத்தியலை நோக்கி அழைத்து செல்வார்.
— குட்டி அரசர் (@dinaneil) July 25, 2021
அருட்தந்தை யா ? பாரத மாதா வை பழித்து பேசியவனுக்கு பினை யா ? இதை விட ஒரு கேவலம் இருக்க முடியாது…
— 🇮🇳 Saravanakumar_Nation first no compromise. (@coolkshiva1) July 25, 2021
தப்பு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும் அதுவே நீதி.
அனுதாபத்திற்கெல்லாம் இங்கே இடமில்லை.— சசி Satz (@iSathishKumarS) July 25, 2021
@VanniArasu_VCK இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா #அருடதந்தை பெயருக்கு அருகதை அற்ற ஜார்ஜ் பொன்னையா பேசும் போது தெரியவில்லையா உடல்நிலை பற்றி இல்ல வயதுக்கேற்ற பேச்சா இதுள
— 🖤❤ KARTHIK M.E 🖤❤ (@Karthik_RNAIPL) July 25, 2021
பை பாஸ் பண்ண வர்கள் எல்லாருமே என்ன வேண்டுமானாலும் பேசலாமா?? இது ஒரு தவறான முன்னுதாரணம்
— அகிலா (@ak_eswari) July 25, 2021