வாயில சுவீட்ட வச்சு… அடியில வெடிய வச்ச காங்கிரஸ்… அதிர்ச்சியில் திருமா!

வாயில சுவீட்ட வச்சு… அடியில வெடிய வச்ச காங்கிரஸ்… அதிர்ச்சியில் திருமா!

Share it if you like it

மேகதாது அணை கட்ட ரூ. 9000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்திருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 10- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், தேர்தல் பிரச்சாரம் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ், பா.ஜ.க., மதசார்பற்ற ஐனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடகாவில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணையை கட்டுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழகத்தின் உரிமையை பறிக்க முயலும் காங்கிரஸ் கட்சிக்குதான் தற்போது திருமாவளன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.


Share it if you like it