பா.ஜ.க மீதும், மத்திய அரசு மீதும், மிக கடுமையான விமர்சனங்களை வி.சி.க தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன் விமர்சனம் வைத்து வருவது அனைவரும் அறிந்தே. திருமாவிற்கு இணையாக தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் வி.சி.க-வின் செய்தித் தொடர்பாளராக உள்ள விக்ரமன் அவர்கள் ரிப்பளிக் டிவியின் நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் விக்ரமன் இடையில் நடந்த விவாதம்
விக்ரமன் ; பாரதப் பிரதமர் மோடியை திருடர் என்று மிக கடுமையாக விமர்சனம்.
அர்னாப் ; எப்படி? அவரை திருடர் என்று கூறுகிறீர்கள்? அவர் மக்களிடம் இருந்து ஏதாவது திருடினாரா?
விக்ரமன் ; மக்களின் ரகசியங்களை திருடி விட்டார் (பெகாசஸ் )
அர்னாப் ; உங்களிடம் என்ன ஆதாரம்? இருக்கு. ஆதாரத்தை இப்ப கொடுங்கள் என்று ஆவேசமாக அர்னாப் கேட்ட பொழுது வளர்ந்து வரும் வி.சி.க-வின் ஆபாச பேச்சாளர் மெளனம் ஆகி விட்டார்.
ஏதோ வள்ளி திருமண நாடகம், நாம வில்லு பாட்டு பாடுனா நெறியாளரும் கூட சேந்த ஒத்து ஊதுவாருன்னு நெனச்சு போய்ட்டான் போல. ஓத்து ஊதிட்டானுங்க. 😂🤣😂🤣 https://t.co/4zjvOwVeX4
— Jana🇮🇳 🚩 (@Janardhanan11) August 4, 2021
உத்தமன் @RVikraman ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த வாக்குமூலம்…
அரசியல் தொடர்பு இருப்பதால் மூடி மறைப்பார்கள்.@Chinmayi @dhanyarajendran#MeToo pic.twitter.com/Yfno1yaYsL
— Anitha Sampath commentary (@anithasampath_) April 19, 2021
தவருதலுக்கு மன்னிக்கவும்
விடுதலை சிறுத்தை spokesperson @RVikraman ஒரு ஆணை பாலியல் துன்புறுத்தல் செய்த வாக்குமூலம்.
தனக்கு இருக்கும் ( @thirumaofficial )அரசியல் பலத்தை வைத்து ஆண்களை மிரட்டி sexual harassment செய்து வருகிறார்
பதில் கூறுவாரா ?#MenToo pic.twitter.com/UgMSgc8BBS
— Anitha Sampath commentary (@anithasampath_) April 19, 2021
https://thecommunemag.com/galatta-vikraman-of-vck-accused-of-sexual-harassment/