தீவிர நாத்திகராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு குறிப்பாக ஹிந்துக்களை மட்டுமே விமர்சனம் செய்து வரும் கனிமொழி அவர்கள் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது..
எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டும்.. மீண்டும் ஹிந்துக்களை ஏமாற்ற தி.மு.க.வின் எம்.பி. கனிமொழி அவர்கள் 28.12.2020 இராஜபாளையத்தில் அரசியல் சம்மந்தப்பட்ட விஷயமாக குறிப்பிட்ட இடத்தில் மக்களை சந்திக்க வருகிறார்..
இதற்கு அவ்வூர் மக்கள் உட்பட பல இளைஞர்கள் நிகழ்ச்சி (தி.மு.க) ஏற்பாடு செய்தவர்களிடம் இவ்வாறு கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளனர்..
பொது சாவடி பல முன்னோர்களால், பெரியோர்களால், பாரம்பரியமாக பொது நலத்துடன் செயல்பட்டு வருகிறது.. அதை தயவு செய்து அரசியல் கட்சிக்காரர்களை அனுமதித்து கலங்கப்படுத்தி விடாதீர்கள்..
பொது சாவடிக்குள் அரசியல் சம்மந்தப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சிகளை செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து ஹிந்துக்களை இழிவுப்படுத்தும் கனிமொழியின் வருகையை தாங்கள் எதிர்ப்பதாக அவ்வூர் மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
கோவிலுக்கு பாதுகாப்பு எதற்கு? கனிமொழிக்கு எனது பதில்@KanimozhiDMK @arivalayam pic.twitter.com/Esh2jQoqNC
— Professor Raama Sreenivasan (@ProfessorBJP) November 23, 2020
* தொடர்ந்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கமாகக் கண்ட கனிமொழியை தமிழகத்தில் எந்த தொகுதிக்கும் பிரச்சாரம் செய்ய இந்துக்கள் அனுமதிக்கக்கூடாது! மேலும் தி. மு. க. வுக்கு வாக்களிக்காமல் நமது எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்!
ஊருக்கு நாலு திருட்டுத்தனம்,மொல்லமாறிதனம்,அயோக்கியதனம் செய்யும் சங்கிகள் பொதுமக்களா? இந்த ஜல்சா பார்ட்டியை பொது மக்கள் லிஸ்டில் வைப்பதே இல்லை இந்த கூட்டத்தை பார்த்தால் தான் வீட்டில் பெண்கள் பயப்படுகிறார்கள்.இவர்கள்தான் கயவாளி பயல்கல் இவர்கள் ஒட்டுகேட்டு
வரக்கூடது என்று கோயமுத்தூரில் பிலக்க்ஷ் பேனரே அடித்திருந்தார்கள்