40% டயர் பற்றாக்குறை எதிரொலி – தீபாவளிக்கு செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் –  பா.ஜ.க இளைஞர் அணி தலைவர்  கோரிக்கை..!.

40% டயர் பற்றாக்குறை எதிரொலி – தீபாவளிக்கு செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கோரிக்கை..!.

Share it if you like it

நாடு முழுவதும் வெகு விரைவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணி புரிந்து வரும் மக்கள் பெரும்பாலானோர், அதிகம் நம்பி இருக்கும் வாகனம் அரசு பேருந்து என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் தமிழக பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் அவர்கள் தி.மு.க அரசிற்கு இவ்வாறு கோரிக்கை ஒன்றினை விடுத்து உள்ளார்.


Share it if you like it