கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும். சட்டமன்ற உறுப்பினராகவும் வி.கே.சி மம்மத் கோயா உள்ளார். பிரபல காலணி நிறுவனமான வி.கே.சி குழுமத்தின் நிறுவனரும் ஆவார்..
மோடி அரசின் கோவிட் தடுப்பூசி போடாத கொள்கையை எதிர்த்து வீடு வீடாக போராட்டம் நடத்தியதாக புகைப்படம் ஒன்றினை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பதை 1 முதல் படத்தில் காண முடியும்.
மிகப் பெரிய பணக்காரான வி.கே.சி மம்மத் கோயா. கேரள அரசு மருத்துவமனையில் வேக்ஸின் போட்டுக் கொண்டு உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். என்பதை இரண்டாவது புகைப்படத்தில் காண முடியும்.
கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பி. மக்களுக்கு மோடி மீது வெறுப்பை உருவாக்கும் விதமாக பேசுவது. அதன்பின்பு கொரோனா தடுப்பூசியை நானும் போட்டு கொண்டேன். என்று பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பது. இது தான் கம்யூனிஸ்ட்களின் குணம் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
விகேசி செருப்பு கம்பெனி முதலாளி பெரிய பணக்கார கம்யூனிஸ்ட்
அரசு மருத்துவமனையில் இலவசமாக வேக்ஸின் போட்டுக் கொண்டு மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸம் இது தானா pic.twitter.com/6Wzqo6OxoO
— E Chidambaram. (@JaiRam92739628) April 29, 2021
https://www.facebook.com/vkcmammedkoya.mlabeypore/photos/a.846308232149880/3826505680796772/