சீமானை ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறோம்

சீமானை ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்க்கிறோம்

Share it if you like it

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தேர்தலை கருத்தில் கொண்டே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பாஜக அரசு குறைத்துள்ளதாக விமர்சித்தார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அதற்கு ஆதரவு அளிப்போம் என சீமான் கூறியதைப் பற்றி கேட்டதற்கு அவரை நகைச்சுவை நடிகராகவே தாங்கள் பார்ப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.


Share it if you like it