இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 04.07.2023 காலை 0830 மணி முதல் 05.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அவலாஞ்சே (நீலகிரி) 18;
சின்னக்கல்லார் (கோவை) 15;
வால்பாறை PTO (கோவை), மேல் பவானி (நீலகிரி) தலா 10;
சோலையார், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா (கோவை), பெரியார் (தேனி) தலா 9;
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 7;
தேக்கடி (தேனி) 6;
அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), ஊத்து, நாலுமுக்கு (திருநெல்வேலி), சிறுவாணி அடிவாரம் (கோவை) தலா 5;
எமரால்ட், வொர்த் எஸ்டேட் செர்முல்லி (நீலகிரி), குண்டாறு அணை (தென்காசி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4;
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), பிலவக்கல் (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), மாம்பழத்துறையாறு, பாலமோர், தக்கலை, சிற்றார், சூரலக்கோடு, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), வூட் பிரையார் எஸ்டேட், பர்வூட், தேவாலா, குந்தா பாலம், நடுவட்டம், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோவை) தலா 3;
தர்மபுரி PTO (தர்மபுரி), மேலாளத்தூர் (வேலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), Rscl-3 செம்மேடு, Rscl-3 வளத்தி (விழுப்புரம்), வீரபாண்டி (தேனி), இராஜபாளையம் (விருதுநகர்), செங்கோட்டை, கடனா அணை (தென்காசி), பேச்சிப்பாறை, திற்பரப்பு, நாகர்கோவில், திருப்பதிசாரம் AWS, முக்கடல் அணை, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), கூடலூர் பஜார், சாம்ராஜ் எஸ்டேட், மேல் கூடலூர் (நீலகிரி), PWD அலுவலகம், மக்கினாம்பட்டி, ஆனைமலை தாலூக்கா அலுவலகம் (கோவை) தலா 2;
ஹரூர், தரமபுரி (தர்மபுரி), திருத்தணி, திருத்தணி PTO, பூண்டி (திருவள்ளூர்), செங்கம், திருவண்ணாமலை, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), புதுச்சேரி (புதுச்சேரி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), காரையூர், ஆலங்குடி (புதுக்கோட்டை), வத்திராயிருப்பு (விருதுநகர்), இராமநதி அணை, சிவகிரி, கருப்பாநதி அணை (தென்காசி), பாபநாசம், இராதாபுரம் (திருநெல்வேலி), இரணியல், அடையாமடை, கொளச்சல், கன்னிமார், கலியல் (கன்னியாகுமரி), கிளென்மோர்கன், கோத்தகிரி எஸ்டேட், கோத்தகிரி எஸ்டேட், கைல் குன்னூர் PTO, ஆதார் எஸ்டேட், குன்னூர், உதகமண்டலம் (நீலகிரி), ஆழியார், TNAU கோவை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ரயில் நிலையம் (கோவை) தலா 1.


Share it if you like it