தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தற்பொழுது அந்த மாநிலத்தையே வேட்டைக்காடாக மாற்றியுள்ளார் என்பது நிதர்சனம்..
மேற்கு வங்க மாநிலத்தில் பொது மக்கள் உட்பட எதிர்க்கட்சி தலைர்களின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையே தற்பொழுது அங்கு நிலவி வருகிறது.. இந்நிலையில் ஆணவம் நிறைந்த மம்தா ஆட்சியை விரும்பால்.. பல ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள்., எம்.பி., என பலர் பா.ஜ.க-வில் தங்களை இணைத்து வருகின்றனர்..
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அமித்ஷாவிற்கு இவ்வாறு சவால் விடுத்துள்ளார்..
தைரியம் இருந்தால் மேற்குவங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்; ஒருவேளை வெற்றி பெற்றால் அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன் என்று குறிப்பிடுள்ளார்.. இதற்கு வழக்கம் போல நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
எதிர்க்கட்சி தலைவரால யாரையும் அமைச்சராக்க முடியாது திதி 🤣🤣🤣 pic.twitter.com/0gqe7Rue0H
— Krish Venkat Ragavan 🇮🇳 (@KVRJI) February 11, 2021
அவளுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. ஒரு மாநிலத்தை சார்ந்தவர் மற்றொரு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது
— @GopalanVs- a proud Hindu-JAIHIND 🇮🇳🇮🇳 (@GopalanVs2) February 12, 2021