காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன? – மூத்த பத்திரிக்கையாளர் பகீர் தகவல்..!

காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன? – மூத்த பத்திரிக்கையாளர் பகீர் தகவல்..!

Share it if you like it

தி.மு.க-விடம் கண்ணீர் சிந்தி 25 இடங்களை பெற்றார்., தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி என்பது அனைவரும் அறிந்ததே. ஏன்? மிக குறைவான தொகுதிகளை காங்கிரஸ் பெற வேண்டும் என்று., பலர் தங்களின் கடும் எதிர்ப்பினையும். பல மூத்த தலைவர்கள், தங்களின் வாரிசுகளுக்கு தேர்தலில், போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும், என்று வலியுறுத்தி வரும் நிலையில். மூத்த பத்திரிக்கையாளர் மணி காங்கிரஸ் கட்சியின் பலம் என்னவென்பதை குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it