Share it if you like it
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நான்கு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு இடையில், ஒரு சந்திப்பை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது குறித்து அந்த நாட்டு தலைவர்களுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பு நடந்தால் அமெரிக்க அதிபராக பைடன் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நம் பிரதமருடனான சந்திப்பு நிகழும்.
Share it if you like it