சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வன்முறை நிறைந்த பேச்சு, கருத்துக்களால், தாங்கள் வாழும் நாட்டை நேசிக்கும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் கூட தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் போக்கு இந்தியா மட்டுமில்லாமல் பல நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படும் நிலையில்.
அல்லாவுக்கு எதிராக யார் பேசினாலும், தீவிரவாதியாக மாற வேண்டும் . நான் சொல்லவில்லை குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லாவுக்கு எதிராக யார் பேசினாலும், தீவிரவாதியாக மாற வேண்டும் .
நான் சொல்லல, குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இந்த முல்லா சொல்கிறார்.
கேட்டா அமைதி மார்க்கம்னு உருட்ட வேண்டியது!!pic.twitter.com/lvQr1RBAXN pic.twitter.com/fxCXNlvLXz
— R.vigneshvasudev (@Rvigneshvasude) August 26, 2021
#மோடியை முட்டாள் என்றும் #தலிபான்கள் புனிதபோராளிகள் என்றும் அவர்களின் வெற்றியை இங்குள்ள மக்கள் வயிறு எரியும் வகையில் #முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என இந்த வீடியோவில் @MoulanaQasimi கூறியுள்ளான்
நண்பர்களே ஜார்ஜ் பொன்னையாவை போல இவனையும் #கைது செய்யும் வரை இதை அதிகமாக RT செய்யவும் pic.twitter.com/Rd3KxN6Cd7
— நாம் இந்தியர் (@desiyavathi) August 19, 2021