தமிழ்நாடு, புதுச்சேரியில் 20-09-2023 காலை 0830 மணி முதல் 21-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டர்களில்)
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 10;
ஆற்காடு (இராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 9;
செய்யாறு (திருவண்ணாமலை) 8;
ஆரணி (திருவண்ணாமலை), இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை) தலா 7;
வத்திராயிருப்பு (விருதுநகர்) 6;
கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) தலா 5;
காவேரிப்பாக்கம், வாலாஜா, அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கடம்பூர் (தூத்துக்குடி), குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் (ஈரோடு), மேட்டூர் (சேலம்) தலா 4;
மதுராந்தகம், சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பஞ்சப்பட்டி (கரூர்), இளையான்குடி (சிவகங்கை), பாலமோர் (கன்னியாகுமரி), எடப்பாடி (சேலம்), ஒகேனக்கல் (தர்மபுரி), TCS மில் கேதண்டப்பட்டி (திருப்பத்தூர்) தலா 3;
பரூர் (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, சென்னை விமான நிலையம், விஐடி சென்னை AWS, NIOT பள்ளிக்கரணை ARG, ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), வந்தவாசி (திருவண்ணாமலை), சிதம்பரம், விருத்தாசலம், மணப்பாறை), (திருச்சி), மைலம்பட்டி (கரூர்), ஏழுமலை, சத்தியார் (மதுரை), பிலவாக்கல் (விருதுநகர்), நாங்குநேரி (திருநெல்வேலி), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 2;
பென்னாகரம், பாலக்கோடு (தர்மபுரி), ஆலங்காயம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), பொன்னை அணை, வேலூர், அம்முண்டி (வேலூர்), பாலாறு அணைக்கட்டு, மின்னல் (இராணிப்பேட்டை), புழல் ARG (திருவள்ளூர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), KVK ARG, வாலாஜாபாத், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கோவில்பட்டி (திருச்சி), குளித்தலை (கரூர்), கொடைக்கானல், நிலக்கோட்டை (திண்டுக்கல்), மஞ்சளார் (தேனி), காக்காச்சி, களக்காடு, நாலுமூக்கு (திருநெல்வேலி), பரமக்குடி (இராமநாதபுரம்), கன்னிமார், சூரலக்கோடு, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்னக்கள்லார் (கோவை), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), சந்தியூர் KVK AWS, கங்கவள்ளி, ஓமலூர் (சேலம்) தலா 1.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
Share it if you like it
Share it if you like it