Share it if you like it
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் தனிச்சினத்தில் தான் நிற்போம்.. கூட்டணி கட்சியான உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று வெளிப்படையாக தங்களின் எண்ணத்தை தி.மு.க தலைமைக்கு வெளிப்படுத்தி விட்டனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்..
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-விடம் தேர்தல் நிதியாக பல கோடி ரூபாய் பணத்தை பெற்று கொண்டு தேர்தலில் போட்டியிட்டதாக அந்நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சி மீது எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், உட்பட நெட்டிசன்கள் வரை வறுத்தெடுத்திருந்தனர்.. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ’சொந்த பணத்தில் தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார்..
- தி.மு.க-விடம் அடகு வைத்த கட்சியை கம்யூனிஸ்ட் தோழர்கள் மீட்டு விட்டனரா?
- சொந்த பணம் என்றால் எங்கிருந்து வந்தது?
- கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி விலகினால் தி.மு.க நிலை என்னவாகும்?
- இது சீனாவில் இருந்து வசூல் செய்யப்பட்ட பணமா? சிபிஜ விசாரணை தேவை என்று பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
நாதஸ் திருந்திடானாம்…. pic.twitter.com/Vintswqe10
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) February 18, 2021
Share it if you like it