பா.ஜ.க மூத்த தலைவர் ம.வெங்கடேசன் டெல்லி சென்று பொறுப்பு ஏற்பு..!

பா.ஜ.க மூத்த தலைவர் ம.வெங்கடேசன் டெல்லி சென்று பொறுப்பு ஏற்பு..!

Share it if you like it

பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பிரபல எழுத்தாளர்  ம.வெங்கடேசன் அவர்கள் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it