கனடா பிரதமருக்கு முட்டு கொடுத்த தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த WION..!

கனடா பிரதமருக்கு முட்டு கொடுத்த தமிழக போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த WION..!

Share it if you like it

கனடா பிரதமரை மேற்கோள் காட்டி மத்திய அரசையும், மோடியையும் மிக கடுமையாக விமர்சனம் செய்வதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர்கள்  சீமான், திருமா, வேல்முருகன் மற்றும் சில்லறை போராளிகள் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

இந்நிலையில் பிரபல இணைய ஊடகமான wion கனடா பிரதமரின் தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளதை இக்காணொளியில் காண முடியும்.. இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காக்கும் தமிழக போராளிகள் எங்கே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

 


Share it if you like it