Share it if you like it
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு.. மத்திய அரசு புதிய வேளாண் மசோதாவை கொண்டு வந்தது.. காசு ஊடகங்கள் மற்றும் தி.மு.க, வி.சி.க, சீமான், சில்லறை போராளிகள், வேளாண் சட்டம் குறித்து தொடர்ந்து தவறான கருத்தினை முன்வைத்து வருகின்றனர்…
இந்நிலையில் போலி விவசாயி, ஆடிகார் என்று அழைக்கப்படும் அய்யாக்கண்ணு புதிய வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இளைஞர்கள் ஆண்மையை இழப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/ImAssassin7/status/1338679142246612992
Share it if you like it
Unnala irayanmai poiruchu