ஆல்பாபெட் தலைவராகும் சுந்தர்பிச்சை

2
294
ஆல்பாபெட் தலைவராகும் சுந்தர்பிச்சை

அமெரிக்கா வாழ் இந்தியரான சுந்தர் பிச்சை ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்பாபெட் நிறுவனம் பிரபலமான தேடுபொறி தளமான கூகுளின் தாய் நிறுவனமாகும். இதன் நிறுவனதலைவர்களாக இருந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபின் ஆகியோர் பதவி விலகி தங்களது பொறுப்பை சுந்தர் பிச்சையிடம் அளித்துள்ளனர்.

சுந்தர் ஏற்கனவே கூகுளின் நிர்வாக அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் பொறுப்பாக ஆல்பாபெட்டின் நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்ட்டுள்ளது. சுந்தர், ஆல்பாபெட்டின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் டெக் துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் மேலும்  அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here