தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 21-11-2023 காலை 0830 மணி முதல் 22-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பொதுப்பணித்துறை (திருப்பூர்) 17; அவினாசி (திருப்பூர்), ஆண்டிபட்டி (மதுரை) தலா 14; பரங்கிப்பேட்டை (கடலூர்) 13; வத்திராயிருப்பு (விருதுநகர்) 12; அழகரை எஸ்டேட் (நீலகிரி), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 11;
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) 10; காரைக்கால் (காரைக்கால்) 9; நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), குன்னூர் PTO (நீலகிரி) தலா 8;
மண்டலம் 4 தண்டையார்பெட்டை, மண்டலம் 1 கத்திவாக்கம், இராயபுரம் (சென்னை), குறிஞ்சிப்பாடி (கடலூர்), தென்பரநாடு (திருச்சி), ஏழுமலை (மதுரை), பெரியகுளம் (தேனி), ஊத்துக்குளி (திருப்பூர்), பெருந்துறை (ஈரோடு) தலா 7;
மண்டலம் 6 திரு.வி.க நகர் (சென்னை), அடார் எஸ்டேட், குன்னூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோவை), திருப்பூர் (திருப்பூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), சிவகிரி (தென்காசி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) தலா 6;
அம்பத்தூர், எண்ணூர் AWS, பொன்னேரி (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் AWS, மண்டலம் 3 மாதவரம், தண்டையார்பேட்டை, மண்டலம் 8 மலர் காலனி, திரு வி க நகர், இராயபுரம், சென்னை நுங்கம்பாக்கம், DGP அலுவலகம், பெரம்பூர் (சென்னை), வடகுத்து, விருதாச்சலம், குப்பநத்தம் (கடலூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சோழவந்தான், பெரியபட்டி, வாடிப்பட்டி (மதுரை), போடிநாயக்கனூர், சோத்துப்பாறை, மஞ்சளார் (தேனி), பிலவக்கல் (விருதுநகர்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), பர்லியார் (நீலகிரி), TNAU கோவை, சிறுவாணி அடிவாரம் (கோவை), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), தலா 5;
அயனாவரம் தாலுகா அலுவலகம், சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்ப்பேட்டை, சோழிங்கநல்லூர் (சென்னை), RSCL வல்லம் (விழுப்புரம்), விருத்தாசலம் KVK AWS, சேத்தியாத்தோப்பு (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மேட்டுப்பட்டி (மதுரை), பெரியகுளம் PTO (தேனி), கிண்ணக்கோரை, உதகமண்டலம் (நீலகிரி), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), பவானிசாகர் (ஈரோடு) தலா 4;


Share it if you like it