உக்ரைனில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது

0
1211

உக்ரைனில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது, இராணுவ வீரர்கள் உட்பட 22 பேர் பலியாயினர். விபத்தில் இரண்டு பேர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் கார்கிவ் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே தீப்பிடித்தது. ஒரு மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here