கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் பேத்தி பாஜகவில் இணைந்தார்

1
5258

இந்திய தேசிய சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பேத்தியும், வஉசி. வாலேஸ்வரன் அவர்களின் மகளுமான வ.உ.சி.வா. மரகதம்மீனாட்சி அவர்கள் பாஜகவில் இணைந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்கள்!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here