கோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து

0
270
கோத்தபயே ராஜபக்சேவுக்கு பிரதமர் வாழ்த்து

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபயே ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்; ‘இலங்கை அதிபராக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன், இருநாடுகளின் முன்னேற்றத்திற்காக வரும் நாட்களில் நாம் இணைந்து பணியாற்றவிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இதற்க்கு கோத்தபயே ராஜபக்சே தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here