திமுக எம்.பி-யை கண்டிக்காமல் கள்ள மெளனம் காக்கும் நெறியாளர் செந்தில்…!

0
1341

நேர்மையான , பத்திரிக்கையாளர், என்று காட்டிக்கொள்ளும் அவர்கள்… இன்று வரை திமுக செய்யும் குற்றச் செயல்களை கண்டிக்காமல், பாஜக, அதிமுக, மோடியை, விமர்சனம் செய்வதையே தனது கொள்கையாக கொண்டு செயல்படுவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர். பிரபல பத்திரிக்கையான தினமலருக்கு பகீரங்மாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் எங்கே மிச்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் செந்தில் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் நெறியாளர் செந்தில்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here